Liana Molaski Dissertation

Termínová listina Jaro 2018

 

_________________________________________________________________________________________________________
Termínová listina Podzim 2017

 

_________________________________________________________________________________________________________

Okresní pohár- pavouk 2017

 

_________________________________________________________________________________________________________

Rozpis soutěží 2017 / 2018

 

_________________________________________________________________________________________________________

Rozhodnutí DK sezóna 2016/2017

கான்பூர்,

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி, உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் தொகுதி எம்.பி. ஆவார்.

கான்பூர் கலெக்டர் அலுவலகத்தில், சூரிய மின்தகடு திட்டத்தை தொகுதி எம்.பி., என்ற முறையில் அவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்க நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரிப்பன் வெட்ட வேண்டிய நேரத்தில் கத்தரிக்கோல் இல்லை. 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தும் கத்தரிக்கோல் வராததால் கோபம் அடைந்த அவர், தனது கைகளால் ரிப்பனை கிழித்து திட்டத்தை தொடங்கி வைத்து விட்டதாக அறிவித்தார்.

அத்துடன் அவர் அங்கு இருந்த அதிகாரியிடம், ‘‘நீங்கள்தான் விழா ஏற்பாட்டாளரா? இப்படித்தான் நடந்துகொள்வதா? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாத மனிதர் நீங்கள்…’’ என்று வார்த்தைகளால் விளாசினார்.

அத்துடன், ‘‘இனி கத்தரிக்கோல் தேவை இல்லை’’ என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

இதுபற்றி கலெக்டர் சுரேந்திர சிங் கூறுகையில், ‘‘பொருட்களுக்கு அடியில் கத்தரிக்கோல் மாட்டிக்கொண்டது. அதனால்தான் பிரச்சினையாகி விட்டது. இருப்பினும் இதில் கவனக்குறைவாக இருந்து விட்ட கூடுதல் கலெக்டர் சதீஷ் பால் மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் எழுத்துபூர்வமாக விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

2018-02-23

kumariexpress

One thought on “Liana Molaski Dissertation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *